திராவிட மக்கள் அனைவரும் பெரியாரை தமிழக மக்களையும் தமிழகத்தையும் காத்தவராகவும் தமிழ் மக்களுக்காக பாடு பட்டவராகவும் நினைகின்றனர். அவ்வாறு அவர் இருப்பாராயின் அவர் ஏன் "தமிழ் ஒரு காட்டு மிராண்டிகளின் பாஷை" என கூறினார??? இவர் தான் தமிழரா??? தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிக்கும் போதே இவர் தமிழை பிற்றி இப்படி கூறினார். இவர் தமிழையே காக்க வில்லை பின் எப்படி தமிழ் மக்களை காத்திருப்பார்? தமிழர்களே சிந்தியுங்கள் திராவிட கட்சி என்ன எற்படுத்த பட்டவை திராவிட மொழிகளிலேயே சிறந்த மொழியாம் தமிழை காக்கவோ வளர்க்கவோ
இல்லை தமிழர்களை ஏமாற்றி இவர்களை காத்துக்கொள்ள வளர்துக்கொல்லவே ஆகும்.... இதுவரை நாம் தவறாக எண்ணி இருந்தது போதும் இனிவரும் காலமாவது நாம் இதனை நம்பாது சுய சிந்தனையோடு செயல் படுவோம்
No comments:
Post a Comment