கண்டுபிடிப்பும் கதையும்...
பென்சில்
பேனாவை போல பெரிதும் உபயோகப்படுவது பென்சில். பென்சில் மூலம் நாம் எழுதலாம், சித்திரங்கள் தீட்டலாம். "பெனிசிலாஸ்" எனும் இலத்தீன் சொல்லிலிருந்து "பென்சில்" எனும் சொல் பிறந்தது. அதற்க்கு "சின்ன வால்" என்று பொருள்.
பென்சில் செய்யப் பயன்படும் 'கிராபைட்' ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டு விட்டது. இருந்தும், கிராபைட்டைக் கொண்டு
1760- அம் ஆண்டில் தான் பென்சில் உற்பத்தி செய்யப்பட்டது. ஜெர்மன்
நாட்டை சேர்ந்த ஃபேபர் எனும் குடும்பத்தார் இம்முயற்சியில் ஈடுபட்டு
தோல்வியடைந்தார்கள். 1795- ஆம் ஆண்டு, 'என்.ஜே. கண்டே' என்னும் ஜெர்மானியர் கிராபைட்டுடன் களிமண்ணை சேர்த்தார். அந்தக் கலவையை அவர் சிறு குச்சிகளாகச் செய்து, உலை மூலம் காயவைத்து, பென்சில்களை முதன் முதலாக உருவாக்கினார் . பென்சிலின் புறப்பகுதி தனியாக 'பைன்' மரத்திலிருந்து செய்யப்படுகிறது...
இன்று சுமார் 500 வகையான ரகங்களில் பலவிதமான பயன்பாட்டிற்கு பென்சில்கள் உலகெங்கும் தயாராகின்றன ....

No comments:
Post a Comment