Monday, December 19, 2011

aa.thi.mu.ka vilirundhu sasikala mattum annarathu aadharavaalargal dhideer neekam

ஏறக்குறைய 25  ஆண்டு கால சசிகலாவின் ஆதிக்கத்தில் இருந்த ஆ.தி.மு.க இன்று அன்னாரது   நீகத்தால் புதுவாழ்வு  பெற்றுள்ளது... சசி மற்றும் அவரது ஆதரவாளர்களின் நீக்கத்தால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... ஆ.தி.மு.க பொது செயலலரின், இந்த அதிரடி நடவடிக்கை தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது... திருப்பூரில்   தொண்டர்கள் இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்... மொட்டை அடித்து கொண்டு தங்களின் ஆதரவை ஜெ. அவர்களுக்கு தெரிவித்த சம்பவமும் நடைபெற்றது... மொத்தம் 12 பேரை ஜெ. நீக்கினர். அவை பின்வருமாறு,
1. சசிகலா   
2. நடராஜன்
3. தினகரன்
4. சுதாகரன்
5. திவாகர் (மன்னார்குடி)
6. பாஸ்கரன்
7. ராமசந்திரன்
8. வெங்கடேசன்
9. ராஜராஜன்
10. குலோத்துங்கன்   
11. இராவணன்
12. மோகன்

மேலும்  இவர்களுடன் யாரும் எந்த ௦ விதமான  தொடர்பும் வைத்திருக்க கூடாது என்றும் தமது கட்சியினரை எச்சரித்துள்ளார்.... இந்த 12 பேரும் சசிகலாவின் நெருங்கிய வட்டாரம்... ஜெ வின்  இந்த திடீர் செயலுக்கு காரணம்.. சசியின் ஆ.தி.மு.க கைபட்றல் திட்டம் தான் காரணம் என்று உறுதி செய்யபடாத தகவலும் கூடுதலாக கிடைத்துள்ளது...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பாடா இனிமே ஆ.தி.மு.க நல்லபடியா இருக்கும்.... ஜெ. யின் இந்த முடிவு தாமதமாக அரங்கேறியிருந்தாலும்... இப்பொழுதாவது எடுத்தரே என சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.... இனிமேல் தொண்டர்கள் எந்த வித குறுக்கீடுமின்றி கட்சித் தலைமையை பார்க்கலாம் என நம்புவோம்... இந்த முடிவு ஆ.தி.மு.க ஆட்சிக்கு வெற்றியா இல்லை தோல்வியா  என்பதை   பொறுத்திருந்து பார்போம்....        
      

No comments:

Post a Comment