Thursday, September 13, 2012
உனக்காக......
அதிகாலை சூரியன் உதிப்பது
உனக்காக
அந்தியில் மாலை மயங்குவதும்
உனக்காக
இரவில் நிலவு தோன்றுவதும்
உனக்காக
இவை போல என் - நெஞ்சமும்
உனக்காக
எவ்வாறு மற்ற மூன்றையும்
மறுக்காமல்
ஏற்றாயோ அவ்வாரே என்னையும்
ஏற்பாய்
எனக் காத்துக் கொண்டிருக்கிறேன்
அடி
வானம் சேரக் காத்துக்கொண்டிருக்கும் - வானவில்லைப்
போல
என்றும் உன் நினைவில்.....

Thursday, August 30, 2012
நேற்று.... இன்று.... நாளை....
இறைவனாலும் இயற்கையாலும்
நேற்று அளிக்கப்பட்டதையும்
இன்றைக்கு அளிக்கப்படுவதைப்
பற்றியும் நாளை
அளிக்கப்படப் போவதைப்
பற்றியும் ஒரு
நாளும் என்னால்
சிந்தனை செய்யாமல்
இருக்க முடியவில்லை
என்ன செய்ய
நான் மனித
பிறப்பு எடுத்து
விட்டேனே சிந்தனை
செய்யக் கூடாது
என்று கட்டளை
இட்டாலும் மனம்
என் பேச்சை
கேட்க மறுப்பது
ஏனோ?????.........
இறைவனாலும் இயற்கையாலும்
நேற்று அளிக்கப்பட்டதையும்
இன்றைக்கு அளிக்கப்படுவதைப்
பற்றியும் நாளை
அளிக்கப்படப் போவதைப்
பற்றியும் ஒரு
நாளும் என்னால்
சிந்தனை செய்யாமல்
இருக்க முடியவில்லை
என்ன செய்ய
நான் மனித
பிறப்பு எடுத்து
விட்டேனே சிந்தனை
செய்யக் கூடாது
என்று கட்டளை
இட்டாலும் மனம்
என் பேச்சை
கேட்க மறுப்பது
ஏனோ?????.........
Sunday, August 26, 2012
தெரியுமா???? எண்:3
கோள்களும், பெயர் அர்த்தமும்
மெர்குரி - வணிகம், பேச்சுத் திறமை,
பயணத்திற்கான ரோமானியக் கடவுள்
வீனஸ் - வசந்த காலம், மலர்ச்சி, வெற்றி மற்றும்
அழகு இவற்றிற்கான ரோமானியக் கடவுள்
மார்ஸ் - போர் மற்றும் வேளாண்மைக்காண
ரோமானியக் கடவுள்
ஜுபிட்டர் - ரோமானியக் கடவுள், ஆண்களின்
கடவுள், வானத்தின் கடவுள்,
இடியின் கடவுள் மற்றும் கடவுள்களின்
அளுநர்
சாட்டன் - ரோமானியக் கடவுள், காலம்,விடுதலை
மற்றும் வேளாண்மைக் கடவுள்
யுரேநஸ் - ரோமானியக் கடவுள், வானம் மற்றும்
சொர்கத்தின் தந்தை
நெப்டியூன் - நீர் மற்றும் கடலின் ரோமானியக்
கடவுள்
ப்ளுடோ - பாதாள உலகத்தின் கிரேக்க கடவுள்

Saturday, August 25, 2012
தெரியுமா??? எண்:2
வங்காளத்தின் துயரம்: தாமோதர் நதி (மேற்கு வங்கம்)
அசாமின் துயரம்: பிரமபுத்திரா நதி
பீகாரின் துயரம்: கோசி நதி
தென்னகத்தின் மான்செஸ்டர்: கோயம்புத்தூர்
மாம்பழ நகரம்: சேலம்
தமிழ்நாட்டின் ஸ்காட்லான்ட்:திண்டுக்கல்
மலைக்கோட்டை நகரம்: திருச்சிராப்பள்ளி
கோவில் நகரம், உறங்கா நகரம்: மதுரை
மலைகளின் ராணி: ஊட்டி
தமிழகத்தின் நெற்களஞ்சியம்: தஞ்சாவூர்
தென்னாட்டு ஸ்பா: குற்றாலம்
ஏழைகளின் ஊட்டி: ஏற்காடு

தெரியுமா????
பொற்கோவில் நகரம்: அமிர்தசரஸ்
அரண்மனை நகரம்: கொல்கத்தா
இந்தியாவின் பூந்தோட்டம்: பெங்களூர்
இந்தியாவின் நுழைவுவாயில்: மும்பை
இந்தியாவின் மான்செஸ்டர்: மும்பை
இளஞ்சிகப்பு நகரம்: ஜெய்பூர்
அரபிக் கடலின் அரசி: கொச்சின்
இந்தியாவின் நறுமணத் தோட்டம்: கேரளா
பஞ்ச நதிகளின் நிலம்: பஞ்சாப்
கிழக்கின் ஸ்காட்லாந்து: மேகாலயா
எழு தீவுகளின் நகரம்: மும்பை
இந்தியாவின் விளையாட்டு மைதானம்: காஷ்மீர்
பாறை நகரம்: சண்டிகர்
இந்தியாவின் ஆபரணம்: மணிப்பூர்
இந்தியாவின் கோவில் நகரம்: புவனேஸ்வர்
கீழை நாடுகளின் வெனிஸ்: ஆலப்புழை

Friday, August 24, 2012
Thursday, August 23, 2012
கண்டுபிடிப்பும்! கதையும்!
ஜெராக்ஸ் மெஷின்: நாம் அடிக்கடி உபயோகிக்கும், அதுவும் முக்கியமாக மாணவர்கள் அதிகமாக
உபயோகிக்கும் ஒரு சாதனம் ஜெராக்ஸ் மெஷின். இது எழுதுகளையும் சித்திரங்களையும் மறு பதிவு எடுக்க உதவும் இயந்திரம் . அது பிறந்த கதையை இப்பொழுது பார்ப்போமா? அமெரிக்காவை சேர்ந்த "செஸ்டர் கார்ல்சன் "என்ற விஞ்ஞானி அசல் பிரதியை
அப்படியே மீண்டும் மறு பதிவு செய்யும் கருத்தைச் சொன்னார். 1938- இல் இவர் சொல்லிய படி "ஜெராக்ஸ் முறை" முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. 1947- ஆம் ஆண்டில் ஜெராக்ஸ் முதல் இயந்திரம் இவர் ஆலோசனைப்படி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது...

Wednesday, August 22, 2012
கண்டுபிடிப்பும் கதையும்...
பென்சில்
பேனாவை போல பெரிதும் உபயோகப்படுவது பென்சில். பென்சில் மூலம் நாம் எழுதலாம், சித்திரங்கள் தீட்டலாம். "பெனிசிலாஸ்" எனும் இலத்தீன் சொல்லிலிருந்து "பென்சில்" எனும் சொல் பிறந்தது. அதற்க்கு "சின்ன வால்" என்று பொருள்.
பென்சில் செய்யப் பயன்படும் 'கிராபைட்' ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டு விட்டது. இருந்தும், கிராபைட்டைக் கொண்டு
1760- அம் ஆண்டில் தான் பென்சில் உற்பத்தி செய்யப்பட்டது. ஜெர்மன்
நாட்டை சேர்ந்த ஃபேபர் எனும் குடும்பத்தார் இம்முயற்சியில் ஈடுபட்டு
தோல்வியடைந்தார்கள். 1795- ஆம் ஆண்டு, 'என்.ஜே. கண்டே' என்னும் ஜெர்மானியர் கிராபைட்டுடன் களிமண்ணை சேர்த்தார். அந்தக் கலவையை அவர் சிறு குச்சிகளாகச் செய்து, உலை மூலம் காயவைத்து, பென்சில்களை முதன் முதலாக உருவாக்கினார் . பென்சிலின் புறப்பகுதி தனியாக 'பைன்' மரத்திலிருந்து செய்யப்படுகிறது...
இன்று சுமார் 500 வகையான ரகங்களில் பலவிதமான பயன்பாட்டிற்கு பென்சில்கள் உலகெங்கும் தயாராகின்றன ....

Saturday, August 18, 2012
கடற்கரையில்....
கடற்கடரை யில் என்னவள் மெதுவாய்
கால் நனைத்த பொழுது
நனைந்தது அவள் கால்கள்
மட்டுமா? இல்லை, என்
நெஞ்சமும் கூட தான்
நெடு நாட்களுக்கு பிறகு
நானும் அவளும் ஒன்றாய்
மணலில் கை கோர்த்து
நின்றோம் சுகமாய் இருந்தது
அந்த கதகதப்பு ஆஹா!
அங்கே என்னவளைக் கண்டு
ஆர்பரித்தது கடல் அலை
மட்டும் அல்ல என்
குழந்தை நெஞ்சமும் தான்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அதே வசீகரம் அவளிடத்தில்;
மெய் சிலிர்த்தேன் அவளை
தீண்டி வந்த அலை
என்னை தீண்டும் பொழுது......
கடற்கடரை யில் என்னவள் மெதுவாய்
கால் நனைத்த பொழுது
நனைந்தது அவள் கால்கள்
மட்டுமா? இல்லை, என்
நெஞ்சமும் கூட தான்
நெடு நாட்களுக்கு பிறகு
நானும் அவளும் ஒன்றாய்
மணலில் கை கோர்த்து
நின்றோம் சுகமாய் இருந்தது
அந்த கதகதப்பு ஆஹா!
அங்கே என்னவளைக் கண்டு
ஆர்பரித்தது கடல் அலை
மட்டும் அல்ல என்
குழந்தை நெஞ்சமும் தான்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகும்
அதே வசீகரம் அவளிடத்தில்;
மெய் சிலிர்த்தேன் அவளை
தீண்டி வந்த அலை
என்னை தீண்டும் பொழுது......
Wednesday, August 15, 2012
Tuesday, August 14, 2012
EN KAVIDHAI
உன்னை பார்த்த நொடி...
உன்னை பார்த்த அந்த
நொடியோடு இறக்க நினைக்கிறன்
நீ என் கண்ணை
விட்டு பிரிய கூடதென்பதற்காக...
உன்னை பார்த்த அந்த
நொடியோடு இறக்க நினைக்கிறன்
நீ என் கண்ணை
விட்டு பிரிய கூடதென்பதற்காக...
EN KAVIDHAI
உன் கரம்...
மரக் கிளையை
என்னவள் தொடும்
பொழுது சிந்தியது
மழைத் துளி
மட்டும் அல்ல
என் கண்ணீரும்
தான் ஏனினில்
இலை பட்டு
என்னவளது பூ
கரம் சிவக்குமே...
மரக் கிளையை
என்னவள் தொடும்
பொழுது சிந்தியது
மழைத் துளி
மட்டும் அல்ல
என் கண்ணீரும்
தான் ஏனினில்
இலை பட்டு
என்னவளது பூ
கரம் சிவக்குமே...
EN KAVIDHAI...
பெண் பித்தன்...
காசும் வேண்டாம்
பணமும் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்
சுற்றமும் வேண்டாம்
என் காதல்
ஒன்றே எனக்கு
போதும் என்றதற்கு
இந்த உலகம்
தந்த பட்டம்
பெண் பித்தன் ...!
காசும் வேண்டாம்
பணமும் வேண்டாம்
சொத்தும் வேண்டாம்
சுற்றமும் வேண்டாம்
என் காதல்
ஒன்றே எனக்கு
போதும் என்றதற்கு
இந்த உலகம்
தந்த பட்டம்
பெண் பித்தன் ...!
Wednesday, August 1, 2012
Saturday, April 21, 2012
ஆந்திராவிலும் நம் ஆண்டாள்
ஆண்டாள் தமிழகத்திற்கு மட்டுமே உரியவள் என்று யாரவது நினைத்தால் அது தவறு. ஆந்திராவில் உள்ள பெருமாள் கோயில்களிலும் ஆண்டாளை தேவியருள் ஒருவராக காணலாம்.
ஆண்டாளின் பக்தியும் வாழ்கையும் மன்னர் கிருஷ்ணதேவராயரை
மிகவும் கவர்ந்தது, அதன் பலனாக ஆண்டாளை பற்றி "அமுக்த மால்யதா" என்ற பெயரில் 900 பாடல்களில் ஒரு காவியம் படைத்தார்.
தெலுங்கில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இந்நூல் கருதப்படுகிறது. அத்துடன் ஆண்டாளின் புகழ் தெலுங்கு தேசம் முழுவது பரவி, கோவில்களிலும் இடம்பெற்றுவிட்டாள்

Wednesday, February 29, 2012
வெளிச்சத்தை தேடி
EPISODE: 2
TOPIC: BORNEO ISLAND
தேடல் தொடர்கிறது....
போர்னியோ தீவில் பல விதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறத்தாழ அங்கு 15,000 உயிர் வகை பூஞ்செடிகள் உள்ளன, அவற்றுள் 3000 உயிரினங்கள் மரங்களாகும். 221 உயிரினங்கள் தரை வாழ் பாலூட்டி. 420 பறவையினங்கள் (அங்கு வாழும் பறவை இனம்) வாழ்கின்றன. போர்னியோ தீவு தான் பல உயிரினங்களின் சரணாலயம் நினைக்கும் பொழுது மெய்சிலிர்கிறது. போர்னியன் ஓரங்குடன் குரங்கு மிகவும் பிரசித்திபெற்றது. அங்கு பல உயிரினங்கள் உள்ளன உதாரனமாக சில:
ஆசிய யானை, சுமத்திரன் காண்டா மிருகம், போர்னியன் க்லௌடேட் சிறுத்தை, அரிய வகை பாலூட்டியான ஹோசெஸ் சிவெட்,
தாயக் ப்ரூட் பேட். இப்பகுதியில் டபின் வைல்ட்லைப் ரிசர்வ் பாரெஸ்ட் உள்ளது. யாது இங்கு உள்ள மிருகங்களை பாதுகாக்க உதவுகிறது.
தேடல் தொடரரும்...

Subscribe to:
Posts (Atom)