Wednesday, February 29, 2012

                    வெளிச்சத்தை தேடி

EPISODE: 2                                
TOPIC: BORNEO ISLAND

தேடல் தொடர்கிறது....
 
போர்னியோ தீவில் பல விதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறத்தாழ அங்கு 15,000  உயிர் வகை  பூஞ்செடிகள் உள்ளன, அவற்றுள் 3000 உயிரினங்கள் மரங்களாகும். 221  உயிரினங்கள் தரை வாழ் பாலூட்டி. 420 பறவையினங்கள் (அங்கு வாழும் பறவை இனம்) வாழ்கின்றன. போர்னியோ தீவு தான் பல உயிரினங்களின் சரணாலயம் நினைக்கும் பொழுது மெய்சிலிர்கிறது. போர்னியன் ஓரங்குடன் குரங்கு மிகவும் பிரசித்திபெற்றது. அங்கு பல உயிரினங்கள் உள்ளன உதாரனமாக சில: 
ஆசிய யானை, சுமத்திரன் காண்டா மிருகம், போர்னியன் க்லௌடேட் சிறுத்தை, அரிய வகை  பாலூட்டியான ஹோசெஸ் சிவெட்,
தாயக் ப்ரூட் பேட். இப்பகுதியில்  டபின் வைல்ட்லைப் ரிசர்வ் பாரெஸ்ட் உள்ளது. யாது இங்கு உள்ள மிருகங்களை பாதுகாக்க உதவுகிறது.           

                                                               தேடல் தொடரரும்... 



 


No comments:

Post a Comment