வெளிச்சத்தை தேடி...
வணக்கம்.... இன்றிலிருந்து ஒரு புதிய அத்தியாயம்.... வெளிச்சத்தை தேடி , இது உலகை பற்றிய ஒரு தேடல். என்ன நாம் தேடலைத் தொடங்குவோமா???
முதலில் நாம் நம் போர்னியோ தீவை நோக்கி பயணிப்போம் ....
போர்னியோ தீவை நீங்கள் அநேகமாக கேள்விப் பட்டு இருப்பீர்கள். (ஒரு ஹின்ட் தரேன் அனகோண்டா தி ஹன்ட் பார் தி ப்ளட் ஆர்சிட் - என்கிற படத்தில் கேள்விப் பட்டிருப்பீர்கள்)....
போர்னியோ... உலகிலயே மூன்றாவது மிகப்பெரிய தீவு. இது ஜாவா தீவு மற்றும் இந்தோனேசியா ஆகியவற்றிற்கு வடக்குப் பகுதியில் உள்ளது. போர்னியோவின் அருகில் ப்ருனெய், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன. போர்னியோ தீவில் உள்ள மவுண்ட் கினபாலு தான் அத்தீவில் உள்ள பெரிய மலை சிகரம் 13,435 அடி உயரம்(கடலில் இருந்து)....
பனி காலம்(ஐஸ் ஏஜ்) முடிந்த பிறகு ஏற்பட்ட புதிய பூமியில் போர்னியோ தீவு தான் ஆசிய கண்டத்தில் பெரும் பகுதியாக இருந்தது என்றே சொல்லலாம். போர்னியோ தீவு, ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகள் ஆகியவற்றின் ஒன்றுபட்ட கூட்டணியே, இந்த பெரும் பகுதியாகும். கிழக்கு நோக்கி சென்ற இதன் பகுதியே இன்று இருக்கும் இந்தோசீனா மற்றும் தாய்லான்டாகும்...
தீவைப்பற்றி பார்த்தோம்... தீவு என்று ஒன்று இருந்தால் காடு என்று ஒன்று இருக்கும் அல்லவா.... இப்பொழுது இந்த காட்டை நோக்கி பயணிப்போம் ...
போர்னியோ மழைக்காடு 130 மில்லியன் வருட பழமை பழமை வாய்ந்தது, இது அமேசான் மழைகாட்டை விட 70 வருடம் பழமை வாய்ந்தது... ஆக போர்னியோ மழைக்காடு தான் அமேசான் காட்டை விட மிகவும் பழமை வாய்ந்தது என்று தெரிகிறது.
போர்னியோ பழமைவாய்ந்த மழைக் காடுகளின் குடில் என்றே சொல்லலாம்.
போர்னியோ தீவில் பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து வாழ்ந்து வருகின்றன.
தேடல் தொடரும்...

No comments:
Post a Comment