தமிழக முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவை, முன்னாள் துணை முதல்வர் "வாய்தா ராணி" என குறிப்பிட்டார்... இப்பொழுது முதல்வர் இவர்களைப் பார்த்து "ஜாமீனுக்காக அல்லாடும் ஜமீன்தார்" என குறிப்பிட்டால் இவர்கள் கதி என்ன ஆகும்... அவ்வாறு கூறினால் இவர்கள் என்ன செய்வார்கள்.... தானே சரி இல்லாத பொழுது மத்தவர்களை குற்றம் சொன்னால் இப்படி தான்.... இவர்கள் எல்லாம் என்று திருந்துவர்? இதில் பழுத்த அரசியல்வாதி என்ற பேருக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை....
Sunday, November 27, 2011
Tuesday, November 22, 2011
EAN KAVIDHAI
சிலுவைகள் சுமக்கிறோம்... :(
விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம்,
விழி பிதுங்கும்
பணவீக்க வீதம்;
கண்களை மூடினால்
நித்திரை இல்லை,
கண்களை விழித்தால்
கவலைகள் தொல்லை;
புதிய பொருளாதாரம்
புரியாது எமக்கு,
தெரியவில்லை எமக்கோ
வாழ்கையின் கணக்கு;
குடிப்பதற்கு ஏற்ற
நீரில்லை எனக்கு,
பின் வகைவகையான
குளிர்பானம் எதற்கு?
ஜனநாயகத்தில் நாம்
முடிசூடா மன்னர்,
தேர்தலுக்கு முன்பா?
தேர்தலுக்கு பின்பா?
விழுந்திடும் என்றும்
பட்ஜெட்டில் துண்டு,
தேவை எனக்கு
அலாவுதீன் விளக்கு...
விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம்,
விழி பிதுங்கும்
பணவீக்க வீதம்;
கண்களை மூடினால்
நித்திரை இல்லை,
கண்களை விழித்தால்
கவலைகள் தொல்லை;
புதிய பொருளாதாரம்
புரியாது எமக்கு,
தெரியவில்லை எமக்கோ
வாழ்கையின் கணக்கு;
குடிப்பதற்கு ஏற்ற
நீரில்லை எனக்கு,
பின் வகைவகையான
குளிர்பானம் எதற்கு?
ஜனநாயகத்தில் நாம்
முடிசூடா மன்னர்,
தேர்தலுக்கு முன்பா?
தேர்தலுக்கு பின்பா?
விழுந்திடும் என்றும்
பட்ஜெட்டில் துண்டு,
தேவை எனக்கு
அலாவுதீன் விளக்கு...
Monday, November 14, 2011
Sunday, November 13, 2011
amerikargalin mannikka mudiyadha seyal
நியூயார்க் சென்றிருந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு . டாக்டர். ஏ. பி.ஜே. அப்துல் கலாமிடம் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என்ற பெயரில் சோதனை நடத்திய அதிகாரிகள், கோட் மற்றும் ஷுவைப் பறித்துக் கொண்டு பின்பு அதில் எதுவும் இல்லை என திருப்பி கொடுத்தனர்...
- செய்தி (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348474 )
-------------------------------------------------------------------------------------------------
இது மிகவும் வன்மையாக கண்டிக்க படவேண்டிய ஒரு செயல். இந்தியர்கள் என்றால் அமெரிக்கர்களுக்கு எளக்காரமாகப் போய்விட்டது. ( ஷாருக் கான், கமல் ஹாசன் போன்றவரையும் இவ்வாறு சோதனைக்கு உள்ளாகினர் ).. இவ்வாறு நாம் ஒபாமாவையோ அல்லது புஷ்ஷையோ செய்து இருந்தால் இவர்கள் சும்மா இருபர்களா... இந்தியர்கள் அப்பாவிகள் என்ற காரணத்தினால் தான் இவர்கள் நம்மை ஏறி மிதிக்கின்றனர்...
அப்துல் கலாம் யார்? ஒரு தீவிரவாதியா? இல்லைத் தேடப்படும் குற்றவாளியா ? இல்லை
அவர் அரு அறிஞர், விஞ்ஞானி.. அது மட்டுமின்றி இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி... அவருக்கே இந்த நிலை என்றால் நாளை அமெரிக்கா போகும் மக்களின் நிலை????
வழக்கம் போல் இந்த செயலைப் பற்றி இந்திய அரசு கண்டனம் தெரிவித்து கேள்வியும் கேட்காது கண்டும் கொள்ளது.... இது தான் நம் நாட்டின் நிலை.... கேள்விகேட்டால் அமேரிக்கா இவர்களுக்கு சாதகமாக இருக்காது அல்லவா? அதான்....

Saturday, November 12, 2011
THAMMAI PATRI THAME PUGAZHUGIRAR.... HA HA HA
நம் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் தம் ஆட்சியைப் பற்றி தாமே முரசொலியில் புகழ்ந்து எழுதியுள்ளார் . அதுவும் புனைப்பெயரைக் கொண்டு. அச்செய்தி பின் வருமாறு.
"பத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பது பழமொழி. தமிழக மக்கள் பத்திரம் அறியாது பிச்சையிட்டதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர். பாம்பை பச்சைக் கொடி என நினைத்து, அதை எடுத்து தோளில் விட்டுக் கொண்டதன் பலனை, இன்று அனுபவிக்கின்றனர்.
தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராதது. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத, எண்ணற்ற சாதனைகளைச் செய்தது கருணாநிதி ஆட்சிதான்.
நன்றி கொன்ற தமிழன், அந்த நல்லாட்சியை நிலைக்க வைக்கவில்லை. இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறான். நன்றி மறந்த தமிழினம், இனியாவது நல்ல படம் பெற்றிடும் என நம்புவோமாக.
"சிலந்தி " என்ற புனைப்பெயரில் "முரசொலி" இதழில் "முன்னாள் முதல்வர் கருணாநிதி" எழுதிய கட்டுரை
SOURCE: DINAMALAR TAMIL DAILY (௦IF YOU HAVE DOUBT PLEASE VISIT THE GIVEN ADDRESS (OR) READ THE DINAMALAR DAILY NEWS PAPER OF 12.11.2011)
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=௯௬
----------------------------------------------------------------------------------
பாவம் அவர்..... அவர் ஆட்சியில் அவரைப்பற்றி புகழ ஆள் இருந்தது. அதே ஆசையால் தம்மைப் புகழ ஆள் கிடைக்காதமையால் தம்மைத் தாமே புகழும் நிலை, அதுவும் புனைப்பெயரைக் கொண்டு புகழும் நிலை அவருக்கு ஏற்பட்டு இருப்பது பரிதாபமே.
இதில் அவர் தமிழகத்தில் தி.மு.கழகத்தின் ஆட்சி, அதாவது தன் ஆட்சி செம்மையாக நடைபெற்றது என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.... பாவம் மனிதர் கனவிலிருந்து வெளிவரவில்லை போலும்.... அதாவது இந்தியாவிலேயே தி.மு கழகத்தின் ஆட்சிதான் சாதனையான ஆட்சி என கூறியுள்ளார்... அப்படி என்றால் குஜராத்தில் திரு. நரேந்திர மோடி செய்த சாதனை ஆட்சிக்கு பெயர் என்னவாம்?... இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகளையே தன் செயல் திறமையால் திரும்பிப் பார்க்க வைத்தவர் மோடி.... ஆனால் ஊழலால் இந்தியாவை தலைகுனிய வைத்து இவர் ஆட்சி (2 ஜி அலைக்கற்றை விவகாரம் ) ஒரு வேலை தம் கட்சி செய்த ஊழலையும் அராஜகத்தையும் சாதனை என சொல்கிறாரோ என்னவோ... யார் கண்டார்?..
இவ்வாறு இவர் புனைப்பெயரைக் கொண்டு தம்மைப்பற்றி தாமே உயர்வாக எழுதிக் கொள்வது ஒரு பழுத்த அரசியல்வாதிக்கு அழகில்லை.... இனியாவது இந்தப் பெரியவர் உணர்வாரா???? அவருக்கு தன் வெள்ளிச்சம்

Friday, November 11, 2011
WHERE OUR COUNTRY IS GOING.....?
HERE IS A BUILT-IN COMEDY AND TRAGEDY. OUR HON MINISTER OF COMMUNICATION AND INFORMATION TECHNOLOGY DOESN'T KNOW OUR INDIAN FLAG'S COLOUR ORDER. (THE COLOUR ORDER IS SAFFRON, WHITE AND GREEN WHITE ASHOKA CHAKRA AT THE CENTER ).... BUT OUR MINISTER DIDN'T KNOW THIS I THINK.... THE PROOF WHY IAM SAYING IS GIVEN BELOW... THE HIGHEST COMEDY IS HE IS SENIOR LAWYER OF SUPREME COURT OF INDIA... WITHOUT KNOW THIS SMALL THING HOW HE BECAME A LAWYER...?
Friday, November 4, 2011
EAN KAVIDHAI (MY POEM)
குழந்தைத் தொழிலாளி
எங்களுக்கும் ஆசைதான்
அறிவியலும் ஆங்கிலமும்
கலையும் காவியமும்
படிக்க வேண்டுமென
விதியாரை விட்டது
எங்களுக்கு கிடைத்த
பாடம் தொழிற்கல்வி
வீடு கட்டும்
பொழுது செங்கலுடன்
எங்கள் உழைப்பையும்
வைத்துப் பூசுகின்றனர்
பண்டிகையில் பட்டாசை
வெடிக்கும் பொழுது
வெடிப்பது பட்டாசுகள்
மட்டும் அல்ல
எங்களின் கனவுகளும்
ஆசைகளும் தான்
உணவகங்களில் துடைக்கப்படுவது
மேசைகள் மட்டுமல்ல
அதன்மேல் சிந்தும்
எங்கள் கண்ணீரும்தான்
அஞ்சும் அஞ்சும்
பத்து என
படிக்க வேண்டிய
பிஞ்சு நாங்கள்
ஆனால் இன்றோ
பஞ்சாலையில் வேலைக்காக
பஞ்சாய்ப் பறக்கிறோம்
முறுக்கு பிழியும்
போது முறுக்கைவிட
அதிகம் பிழியப்படுவது
எங்கள் மனம்தான்
முறுக்கின் முட்களைவிட
எங்கள் வாழ்வில்
முட்கள் அதிகம்
ஆனால் முன்பைவிட
எங்கள் நிலை
நல்ல முன்னேற்றம்
கண்டுள்ளது ஏனெனில்
எங்கள் தாய்
பிறந்த உடன்
எங்களை கொல்லாமல்
வேலைக்கு அனுப்புகிறளே
அவள் வாழ்க!!!
EAN KAVIDHAI (MY POEM)
சிறை!!!
தனி அறை
தனி உடைமை
தனி ஓர்-அமைதி
தனி வாழ்கை
எனினும் மனதில்
ஒரு வலி
சிறை காவலரையும்
கம்பியையும் எண்ணும்போது!!!
Subscribe to:
Posts (Atom)