Monday, November 14, 2011

EAN KAVIDHAI

                                  நீ!!! 
நெருப்பின் அனல் நீ...

நீரின் சுவை நீ...

பூவின் சுகந்தம் நீ...

நிலவின் குளுமை நீ...

கல்லின் கலை நீ...

கலையின் கரு நீ...

தமிழின் இனிமை நீ...

பாட்டின் இராகம் நீ...

காலத்தின் வசந்தம் நீ...

சுடரின் ஒளி நீ...

விதியின் சூட்சமம் நீ...

பிரபஞ்சத்தின் மாயை நீ... 






No comments:

Post a Comment