Sunday, November 13, 2011

amerikargalin mannikka mudiyadha seyal

நியூயார்க் சென்றிருந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு . டாக்டர். ஏ. பி.ஜே. அப்துல் கலாமிடம் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என்ற பெயரில் சோதனை நடத்திய அதிகாரிகள், கோட் மற்றும் ஷுவைப்  பறித்துக் கொண்டு பின்பு அதில் எதுவும் இல்லை என திருப்பி கொடுத்தனர்...


 - செய்தி  (http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348474 )


-------------------------------------------------------------------------------------------------


       இது மிகவும் வன்மையாக கண்டிக்க படவேண்டிய ஒரு செயல். இந்தியர்கள் என்றால் அமெரிக்கர்களுக்கு எளக்காரமாகப் போய்விட்டது. ( ஷாருக் கான், கமல் ஹாசன் போன்றவரையும் இவ்வாறு சோதனைக்கு உள்ளாகினர் ).. இவ்வாறு நாம் ஒபாமாவையோ அல்லது புஷ்ஷையோ செய்து இருந்தால் இவர்கள் சும்மா இருபர்களா... இந்தியர்கள் அப்பாவிகள் என்ற காரணத்தினால் தான் இவர்கள் நம்மை ஏறி மிதிக்கின்றனர்...


        அப்துல் கலாம் யார்? ஒரு தீவிரவாதியா? இல்லைத் தேடப்படும் குற்றவாளியா ?  இல்லை 
 அவர் அரு அறிஞர், விஞ்ஞானி..  அது மட்டுமின்றி இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி...  அவருக்கே இந்த நிலை என்றால் நாளை அமெரிக்கா போகும் மக்களின் நிலை????
      வழக்கம் போல் இந்த செயலைப் பற்றி இந்திய அரசு கண்டனம் தெரிவித்து கேள்வியும் கேட்காது  கண்டும்  கொள்ளது.... இது தான் நம் நாட்டின் நிலை.... கேள்விகேட்டால் அமேரிக்கா  இவர்களுக்கு சாதகமாக இருக்காது அல்லவா? அதான்....
   

3 comments:

  1. I dont think there is anything wrong in this ! It is their way of making sure that they are safe! Abdul Kalamn might be the former president of India, but for them, he is just another person who came to visit their country. We know about him, but they don't. When people in our own country, who are in good position, do harm to us, why wouldnt they harm other countries. Why shouldnt america think that way ! They did all these for the safety of their country. Atleast they are being true to their country !

    ReplyDelete
  2. he is not just another person.. i dont know why your are mentioning just.... is former president of india is just an ordinary man....? how could you tell this...? He was the first man of India...

    ReplyDelete
  3. whats and all they get safety in checking former president of India???? is he going to carry any bomb or missile??? if they are that much conscious means they should first check their radar communication system if it works well means no terrorist will touch them........ if they want to led a peaceful life they should not interfere in other countries matter...

    ReplyDelete