நம் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் தம் ஆட்சியைப் பற்றி தாமே முரசொலியில் புகழ்ந்து எழுதியுள்ளார் . அதுவும் புனைப்பெயரைக் கொண்டு. அச்செய்தி பின் வருமாறு.
"பத்திரம் அறிந்து பிச்சையிடு" என்பது பழமொழி. தமிழக மக்கள் பத்திரம் அறியாது பிச்சையிட்டதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர். பாம்பை பச்சைக் கொடி என நினைத்து, அதை எடுத்து தோளில் விட்டுக் கொண்டதன் பலனை, இன்று அனுபவிக்கின்றனர்.
தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுபட்டாலும் புத்தி வராதது. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத, எண்ணற்ற சாதனைகளைச் செய்தது கருணாநிதி ஆட்சிதான்.
நன்றி கொன்ற தமிழன், அந்த நல்லாட்சியை நிலைக்க வைக்கவில்லை. இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறான். நன்றி மறந்த தமிழினம், இனியாவது நல்ல படம் பெற்றிடும் என நம்புவோமாக.
"சிலந்தி " என்ற புனைப்பெயரில் "முரசொலி" இதழில் "முன்னாள் முதல்வர் கருணாநிதி" எழுதிய கட்டுரை
SOURCE: DINAMALAR TAMIL DAILY (௦IF YOU HAVE DOUBT PLEASE VISIT THE GIVEN ADDRESS (OR) READ THE DINAMALAR DAILY NEWS PAPER OF 12.11.2011)
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=௯௬
----------------------------------------------------------------------------------
பாவம் அவர்..... அவர் ஆட்சியில் அவரைப்பற்றி புகழ ஆள் இருந்தது. அதே ஆசையால் தம்மைப் புகழ ஆள் கிடைக்காதமையால் தம்மைத் தாமே புகழும் நிலை, அதுவும் புனைப்பெயரைக் கொண்டு புகழும் நிலை அவருக்கு ஏற்பட்டு இருப்பது பரிதாபமே.
இதில் அவர் தமிழகத்தில் தி.மு.கழகத்தின் ஆட்சி, அதாவது தன் ஆட்சி செம்மையாக நடைபெற்றது என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.... பாவம் மனிதர் கனவிலிருந்து வெளிவரவில்லை போலும்.... அதாவது இந்தியாவிலேயே தி.மு கழகத்தின் ஆட்சிதான் சாதனையான ஆட்சி என கூறியுள்ளார்... அப்படி என்றால் குஜராத்தில் திரு. நரேந்திர மோடி செய்த சாதனை ஆட்சிக்கு பெயர் என்னவாம்?... இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகளையே தன் செயல் திறமையால் திரும்பிப் பார்க்க வைத்தவர் மோடி.... ஆனால் ஊழலால் இந்தியாவை தலைகுனிய வைத்து இவர் ஆட்சி (2 ஜி அலைக்கற்றை விவகாரம் ) ஒரு வேலை தம் கட்சி செய்த ஊழலையும் அராஜகத்தையும் சாதனை என சொல்கிறாரோ என்னவோ... யார் கண்டார்?..
இவ்வாறு இவர் புனைப்பெயரைக் கொண்டு தம்மைப்பற்றி தாமே உயர்வாக எழுதிக் கொள்வது ஒரு பழுத்த அரசியல்வாதிக்கு அழகில்லை.... இனியாவது இந்தப் பெரியவர் உணர்வாரா???? அவருக்கு தன் வெள்ளிச்சம்

No comments:
Post a Comment