Friday, November 4, 2011

EAN KAVIDHAI (MY POEM)

                  குழந்தைத் தொழிலாளி!!!
ஒரு குருவியின் கையில்  
குருவிக்கற்கள்
எதற்காக என எண்ணுகிறீர்களா?
அவற்றை
சுத்தியல் கொண்டு உடைக்க
புதியதோர் சரித்திரம் படைக்க அல்ல!






No comments:

Post a Comment